ஆபாச யூடியூபர் " பப்ஜி மதன் " மீதான குண்டர் சட்டம் உறுதி - சென்னை அறிவுரைக் கழகம்

0 2483

பாச யூடியூபர் பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை அறிவுரைக் கழகம் உறுதி செய்துள்ளது.

பப்ஜி மதனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடந்த ஜூலை மாதம் 6 ம் தேதி சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

தன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை நீக்கக்கோரி பப்ஜி மதன் அறிவுரைக் கழகத்தில் வாதாடி இருந்தார். ஆனால் அவர் மீதான குண்டர் சட்டத்தை அறிவுரைக் கழக நீதிபதிகள் உறுதி செய்து உத்தரவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments