3 மாவட்டங்களை தாலிபன்களிடம் இருந்து ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதாக தகவல்

0 4276

ஆப்கானிஸ்தானின் வடக்கு பாக்லான்(Baghlan) மாகாணத்தில் உள்ள போல்-இ-ஹெசார் (Pol-e-Hesar) மாவட்டத்தை தாலிபன்களிடம் இருந்து ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளதாக ஊடகத் தகவல் வெளியாகி உள்ளது.

அது போன்று தேஷ் சலாஹ் (Deh Salah) குவாசான் (Qasaan) ஆகிய மாவட்டங்களையும் தாலிபன்களிடம் இருந்து அங்குள்ள எதிர்ப்புக் குழுக்கள் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மாவட்டங்களை தாலிபன்களிடம் இருந்து மீட்க நடந்த போரில் தாலிபன்கள் சுமார் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டாலும், இது குறித்து தாலிபன்கள் எந்த தகவலும் வெளியிடவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments