ஆந்திராவில் மலை உச்சியில் நின்று பூஜை செய்த பூசாரி... கால் இடறி கீழே விழும் பதைபதைக்கும் காட்சி

0 31831
ஆந்திராவில் மலை உச்சியில் நின்று பூஜை செய்த பூசாரி... கால் இடறி கீழே விழும் பதைபதைக்கும் காட்சி

ஆந்திராவில் மலை உச்சியில் நின்று பூஜை செய்து கொண்டிருந்த பூசாரி கால் இடறி கீழே விழுந்து உயிரிழந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஆனந்தபுரம் மாவட்டத்தில் மலை உச்சியில் அமைந்துள்ள மல்லையா சுவாமி குகைக் கோயில் திருவிழாவில், கோயில் பூசாரியான பாப்பையா பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக கால் இடறி மலையில் இருந்து கிழே விழுந்த பாப்பையா, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments