2021-ல் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியல் : முதலிடத்தில் ” ஜேம்ஸ் பாண்ட் “ டேனியல் கிரேய்க்

0 3829

லகளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் டேனியல் கிரேய்க்  முதலிடத்தை பிடித்துள்ளார். ஜேம்ஸ் பாண்டாக நடித்து வந்த இவர் Knives Out திரைப்படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகத்திற்காக 743 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி உள்ளார்.

'Red One' திரைப்படத்திற்காக 371 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய முன்னாள் WWE சூப்பர்ஸ்டார் டுவைன் ஜான்சான் இரண்டாம் இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக Will Smith-ம், Denzel Washington-ம் உள்ளனர்.

இருவரும் தலா 300 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளனர். டைட்டானிக் திரைப்பட நாயகன் Leonardo DiCaprio ஐந்தாவது இடத்திலும், நடிகை Jennifer Lawrence ஆறாவது இடத்திலும் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments