விக்ரம், துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு ''மகான்'' என பெயர் வைப்பு... வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

0 4387

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து முதன்முறையாக நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் முடிவுற்ற நிலையில், படத்திற்கு மகான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், படக்குழு வெளியிட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments