ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

0 2041

ஜம்மு-காஷ்மீரில் என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா அருகே டிரால் வனப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அதிகாலை துப்பாக்கிச் சண்டை மூண்டுள்ளது. இதில், ஜெய்ஷ் இயக்கத்தை சேர்ந்த, அடையாளந் தெரியாத 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் வேறு யாரேனும் பதுங்கியுள்ளனரா என தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments