வெள்ளை நிற உடையணிந்து ஆயுதங்களுடன் பேரணியாக செல்லும் தாலிபான்கள்

0 3761

ஆப்கானிஸ்தானின் கலாட் நகர வீதிகளில் பேரணியாக செல்லும் வீடியோவை தாலிபான்கள் வெளியிட்டு உள்ளனர்.

தலை முதல் கால் வரை வெள்ளை நிற உடையணிந்தும், கைகளில் துப்பாக்கிகளை ஏந்தியும் தாலிபான் வீரர்கள் நீண்ட வரிசையில் நகரை ஆக்கிரமித்து நகர்ந்து செல்கின்றனர்.

படையின் இருமருங்கிலும், தாலிபான் கொடிகளை பறக்க விட்டபடி வீரர்கள் அணிவகுத்து செல்லும் வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments