காதலர் நிலையமாக மாறிய காவல் நிலையம்... ஈரோட்டில் ஒரே நாளில் 12 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

0 3708

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும்  3 காவல் நிலையங்களில் 12 காதல் ஜோடிகள் திருமணம் செய்த நிலையில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 7 காதல் ஜோடிகளும், அந்தியூர் காவல் நிலையத்தில் 3 காதல் ஜோடிகளும், பவானி காவல் நிலையத்தில் 2 காதல் ஜோடிகளும் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தன.

போலீசார் நடத்திய சமாதான பேச்சில் பெண் வீட்டார் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்க மணமகன் வீட்டார் திருமணத்தை ஏற்றுக் கொண்டு மணமக்களை தங்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments