இந்தியாவில் பெண்கள் நிலை குறித்து விமர்சித்த ஓவைசி... மத்திய அமைச்சர் ஷோபா பதிலடி

0 4754

ஆப்கான் பெண்கள் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு நீலிக்கண்ணீர் வடிப்பதாக விமர்சித்த AIMIM கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசியை பெண்களை பாதுகாக்கும் பணிக்காக ஆப்கானுக்கு அனுப்பி வைக்கலாம் என்று மத்திய அமைச்சர் ஷோபா கரந்த் லஜே பதிலடி கொடுத்துள்ளார்.

ஆப்கான் மக்களைப் பற்றி கவலைப்படும் மத்திய அரசு சொந்த நாட்டில் சிறுபான்மை மக்களின் அந்த இனத்தின் பெண் உரிமைகளையும் மதிக்க வேண்டும் என்று ஓவைசி விமர்சித்திருந்தார். இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நிகழும் குற்றங்களையும் அவர் பட்டியலிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments