தாலிபான்கள் ஆட்சியில் முதல் வெள்ளிக்கிழமை தொழுகை: ஆயுதம் ஏந்திய தாலிபான்களுக்கு மத்தியில் இஸ்லாமியர்கள் தொழுகை

0 2613

ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றத்திற்கு பின் வந்த முதல் வெள்ளிக்கிழமையில் திரண்ட இஸ்லாமியர்கள் துப்பாக்கி ஏந்திய தாலிபான்கள் முன்னிலையில் தொழுகையில் ஈடுபட்டனர்.

சாலையின் இரு மருங்கிலும் துப்பாக்கி ஏந்தியபடி தாலிபான்கள் இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின் காபூலில் இருந்து ஏறத்தாழ 18 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வெளியேறி இருப்பதாக நேட்டோ படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments