செப்டம்பர் 4 ஆம் தேதி வரை இரவுநேர ஊரடங்கை நீட்டித்தது ஆந்திர அரசு

0 1831
செப்டம்பர் 4 ஆம் தேதி வரை இரவுநேர ஊரடங்கை நீட்டித்தது ஆந்திர அரசு

ஆந்திர அரசு இரவுநேர ஊரடங்கை செப்டம்பர் 4 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை மாநிலத்தில் நீடிக்கும் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுவதாக சுகாதாரத்துறை தலைமைச் செயலர் அனில்குமார் சிங்கால் அறிவித்துள்ளார்.

மாவட்ட காவல்துறையினர் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை கறாராக அமல்படுத்தும்படியும் அரசு உத்தரவிட்டுள்ளது.திருமணங்களுக்கு 150 பேருக்கு மட்டும் அனுமதி உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு ஆந்திராவில் அமலில் இருந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments