நடிகர் சல்மான் கான் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம். ஆவணங்களைக் காட்டினால்தான் அனுமதி பாதுகாப்பு படை வீரர்

0 3121
நடிகர் சல்மான் கான் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம். ஆவணங்களைக் காட்டினால்தான் அனுமதி பாதுகாப்பு படை வீரர்

நடிகர் சல்மான் கான் மும்பை விமான நிலையத்தில் சீருடை அணிந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

டைகர் 3 படப்பிடிப்புக்கு வெளிநாடு செல்ல விமான நிலையம் வந்த சல்மான்கானை,  ஆவணங்களைக் காட்டினால்தான் அனுமதி என பாதுகாப்புக்கு நின்றிருந்த வீரர் ஒருவர் பிடிவாதமாகக் கூறியுள்ளார்.

உலகறிந்த நடிகருக்கு இந்த கதியா என்று நெட்டிசன்கள் சிலர் குமுற, கடமையை சரியாக செய்ததாக காவலருக்கும் பாராட்டுகள் குவிகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments