தலைநகர் டெல்லியில் விடிய விடிய பலத்த மழை

0 1286

தலைநகர் டெல்லியில் விடிய விடிய இரவு முழுவதும் பரவலாக கன மழை பெய்துள்ளது.

கடந்த பத்து நாட்களாக மழை இல்லாமல் வறண்ட வானிலை காணப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை விஜய் சவுக், ரயில்பவன், சன்சாச் மார்க், பண்டிட் பன்ட் மார்க் உள்ளிட்ட நகரின் மையப்பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் தேங்கியது.

மேலும் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments