ஆப்கானில் இருந்து 250 இந்தியர்களை அழைத்து வர காத்திருக்கும் இந்திய விமானப்படை

0 1546
ஆப்கானில் இருந்து 250 இந்தியர்களை அழைத்து வர காத்திருக்கும் இந்திய விமானப்படை

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற 1600க்கும் மேற்பட்ட இந்தியர்கள் விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில் அடுத்த ஓரிரு தினங்களில் 250 பேரை வெளியேற்ற இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் தயார் நிலையில் உள்ளது.

காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமெரிக்க ராணுவத்துடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர்களிடமிருந்து உத்தரவு கிடைத்ததும் விமானம் காபூலுக்குப் புறப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல இந்தியர்கள் விமான நிலையத்திற்கு வரமுடியாதபடி தாலிபன்கள் தடைகளைப் போட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments