வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள் திருட்டு ; சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை

0 5589
வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள் திருட்டு ; சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை

நெல்லையில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை மர்ம நபர் ஒருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் அருகே உள்ள சன்னியாசி கிராமத்தில் ஒரு வீட்டின் முன்பு சைக்கிள் நிறுத்தி வைக்கப்படிருந்தது. இந்நிலையில், அந்த வழியாக நோட்டமிட்டவாறு நடந்து வந்த மர்ம நபர் ஒருவர் சைக்கிளை திருடி சென்றான். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments