நிலக்கரி முறைகேடு விவகாரம்:மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை - முன்னாள் அமைச்சர் தங்கமணி

0 2833

நிலக்கரி கையிருப்பில் உள்ள குளறுபடிகள் குறித்து விசாரித்து யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கட்டும் என முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையிருப்பில் முறைகேடு என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்தார். அப்போது தனது மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments