பூனை இல்லத்தில் படுக்கைகள், ஏ.சி. அறைகள்,சிறிய தியேட்டர்.. ஒரு ஆச்சரியமான ப்ளாஸ்பேக்..!

0 2323

குஜராத்தின் கட்ச் நகரில் பிரத்தேகமாக உருவாக்கப்பட்ட பூனை இல்லத்தில், 14 படுக்கைகள், ஏசி அறைகள், சிறிய தியேட்டர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மறைந்த சகோதரியின் நினைவாக, கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கேட் கார்டனில், தற்போது 200க்கும் மேற்பட்ட பூனைகள் வளர்க்கப்படுவதாக உரிமையாளர் உபேந்திர கோஸ்வாமி கூறினார்.

ஒருமுறை, மறைந்த சகோதரியின் பிறந்தநாள் கேக்கை, பூனை சாப்பிட்டதால், அவரது நினைவாக பூனைகள் இல்லத்தை தொடங்கியதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments