அமெரிக்காவை தாக்கிய ஃப்ரெட் புயலால் கடுமையான வெள்ளம்

0 2398
ஃப்ரெட்(Fred) புயலால் அமெரிக்காவின் New England-ல் கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் சேதம் ஏற்பட்டுள்ளது.

ஃப்ரெட்(Fred) புயலால் அமெரிக்காவின் New England-ல் கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் சேதம் ஏற்பட்டுள்ளது.

புயலின் காரணமாக Massachusetts பகுதியில் கடந்த வியாழக்கிழமை கனமழை மற்றும் பலத்த காற்று வீசியது.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 4 கார்கள் சிக்கிக்கொண்ட நிலையில், அதில் இருந்த இரண்டு பெண்கள் உட்பட 4 பேரை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

Florida-வின் Panhandle பகுதியை ஃப்ரெட் புயல் கடக்க தொடங்கிய போது அங்கு கனமழை கொட்டி தீர்த்ததோடு, 104 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments