தீமிதித் திருவிழாவில் குடிபோதையில் தீக்குண்டத்தில் குதித்த முதியவர் உயிரிழப்பு

0 1968
தீமிதித் திருவிழாவில் குடிபோதையில் தீக்குண்டத்தில் குதித்த முதியவர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நடைபெற்ற மொஹரம் பண்டிகை கொண்டாட்டத்தில் மது போதையில் ஒருவர் தீ குண்டத்தில் குதித்து உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சுங்கேசுலா என்ற அந்த கிராமத்தில் இந்து - முஸ்லீம் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக நடைபெற்ற விழாவில் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மரக்கட்டைகள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் முதியவர் ஒருவர் திடீரென தீக்குண்டத்துக்குள் குதித்துள்ளார். சுற்றியிருந்தவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் காப்பாற்ற முடியாத நிலையில், அவர் முற்றாகக் கருகி உயிரிழந்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments