ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் கொடூரமாக வெட்டிக் கொலை ; போலீசார் விசாரணை

0 2060
ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் கொடூரமாக வெட்டிக் கொலை

விருதுநகர் அருகே ஊராட்சித் துணைத் தலைவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வச்சக்காரப்பட்டி ஊராட்சிமன்றத் துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்த அனந்தராமன் காலை பூசாரிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த ஒரு கும்பல், சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியது. தேர்தல் முன் விரோதம் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments