பத்திரிகையாளரை வீடு வீடாக தேடிச் சென்ற தாலிபான்கள் ; உறவினரை தாக்கி அட்டூழியம்

0 2278
பத்திரிகையாளரை வீடு வீடாக தேடிச் சென்ற தாலிபான்கள் ; உறவினரை சுட்டுக்கொன்று அட்டூழியம்

ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளரை சிறைபிடிக்கும் முயற்சியில், அவரது உறவினரை தாலிபான்கள் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மனியை தலைமையிடமாக கொண்ட Deutsche Welle செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்த அந்த பத்திரிகையாளரை வீடு வீடாக சென்று தேடிய தாலிபான்கள், அவரது உறவினர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் ஒருவர் உயிரிழந்துவிட்ட நிலையில், மற்றொருவர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளார். மற்ற சிலர் தாலிபான் பிடியில் இருந்து தப்பியதாக சொல்லப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments