இந்தியன் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்த 2ம் வகுப்பு மாணவன்

0 1560
இந்தியன் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்த 2ம் வகுப்பு மாணவன்

தேனி பெரியகுளம் அருகே சில்வார்பட்டியில், இரண்டாம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவன் பிரதீஷ்,  4 நிமிடம் 12 வினாடிகளில் 198 நாடுகளின் பெயர்கள், அதன் தலைநகரங்களை கூறியதுடன், அந்நாட்டு கொடிகளையும் அடையாளம் காட்டி இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு 2021ல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளான். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments