ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய அமீரகமாக தாலிபான்கள் பிரகடனம்

0 10014
ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய அமீரகமாக தாலிபான்கள் பிரகடனம்

ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய அமீரகமாக தாலிபான்கள் பிரகடனம் செய்துள்ளனர்.

1919-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றதன் நினைவாக 102-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய அமீரகமாக தாலிபான்கள் பிரகடனம் செய்துள்ளதாக,  செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

புதிய அதிபர் மற்றும் புதிய அரசை அமைப்பது தொடர்பாக ஆலோசித்து வரும் தாலிபான் தலைவர்கள், புதிய அரசின் கட்டமைப்பு ஷரியத் சட்டப்படி நடத்தப்படும் என கூறியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments