ஆப்கானில் கடும் உணவுப் பஞ்சம், நிதியுதவியை நிறுத்திய உலக நாடுகள்

0 12401
ஆப்கானில் கடும் உணவுப் பஞ்சம், நிதியுதவியை நிறுத்திய உலக நாடுகள்

ஆப்கானில் ஏற்பட்ட நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தையடுத்து தாலிபான் அதிகாரத்தைக் கைப்பற்றியதால்  கடும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகள் தாலிபான் அரசுக்கு நிதியாதாரங்களை நிறுத்தி விட்டன. ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 7 லட்சத்துக்கும் அதிமானோர் ஆப்கானுக்குத் திரும்பி வந்தனர்.அவர்கள் அவசரமான மனித நேய உதவியை எதிர்நோக்கியுள்ளனர் என்று ஐநா.சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைப்பான OCHA தெரிவித்துள்ளது.

சுமார் 1 கோடிக்கும் அதிகமானோர்  உணவுக்கு பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக ஐநா.சபை கவலை தெரிவித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments