காபூல் விமான நிலையத்தில் வெளியேற காத்திருக்கும் 6000 பேர்: அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்பில் இருப்பதாக ஜோபைடன் அரசு விளக்கம்

0 2654

காபூல் விமான நிலையத்தில் வெளியேறுவதற்கு சுமார் 6ஆயிரம் பேர் காத்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க ராணுவவ வீரர்கள் பாதுகாப்பில் உள்ள இவர்கள் விரைவில் விமானங்கள்  மூலம் அழைத்து வரப்படுவார்கள் என்றும் ஜோ பைடன் அரசு உறுதியளித்துள்ளது.வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலவரம் குறித்து விளக்கம் அளித்தார்.

விமான நிலையத்தை சுற்றி மக்கள்  நெரிசல் குறித்து அமெரிக்க ராணுவத்தினர் நன்றாக அறிந்து வைத்திருப்பதாக அவர் கூறினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments