ஆப்கானுக்கு ஆயுத விற்பனையை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு

0 2887
ஆப்கானுக்கு ஆயுத விற்பனையை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு

ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து ஆயுத விற்பனையை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை தாலிபன் படைகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து விரைவில் ஆயுத ஏற்றுமதி தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளயிட இருப்பதாகவும் அமெரிக்காவின் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாலிபன்கள் அதிநவீன ஆயுதங்களைக் கைப்பற்றிய வீடியோ காட்சிகளும் கத்தை கத்தையாக அமெரிக்க டாலர்கள் அடுக்கி வைக்கப்பட்ட காட்சியும் வெளியானது.

இதனிடையே ஆப்கான் யுத்தத்தில் அமெரிக்காவுக்கு உதவிய உள்ளூர் நபர்கள் குறித்த ஆவணங்களையும் தாலிபன் கைப்பற்றியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments