நான்கு விரல்களால் ஒரு நிமிடத்தில் 100 தண்டால்.. கின்னஸ் சாதனை படைத்த 12-ம் வகுப்பு மாணவன்

0 1722

மதுரையை சேர்ந்த 12 வகுப்பு மாணவன் நான்கு விரல்களால் ஒரு நிமிடத்தில் 100 தண்டால் எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

முல்லை நகரை சேர்ந்த ஷரீஸ்பாபு அங்குள்ள தனபால் மேல்நிலைப்பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். 17 வயதான இவர் நான்கு விரல்களால் ஒரு நிமிடத்தில் 100 தண்டால் எடுத்தார்.


இதற்கு முன் மேற்கு வங்காளத்தை சேர்ந்த நபர் நான்கு விரல்களால் 1 நிமிடத்தில் 85 தண்டால் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments