"தாலிபான்களுக்கு எதிரான படை தயாராகி வருகிறது" -ரஷ்ய அமைச்சர்

0 9236

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றவில்லை என்றும் அவர்களை அழிக்க தாலிபான் எதிர்ப்பு கொரில்லா படை மற்றும் ஆப்கான் ராணுவம் தயாராகி வருவதாகவும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் Sergei Lavrov உறுதிபடுத்தி உள்ளார்.

தாலிபான்களிடம் அடிபணியப் போவதில்லை என அறிவித்த துணை அதிபர் Amrullah Saleh தன் குருநாதர் அகமது ஷா மசூத்தின் மகன் Ahmad Massoud-டன் இணைந்து பஞ்ச்சீர்  மலை பகுதியில் தாலிபான்களுக்கு எதிரான கொரில்லா படையை தயார் செய்து வருவதாகவும், போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments