சோனியா காந்தி தலைமையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை

0 1288

காங்கிரஸ் தலைவர் சோனியா அழைப்பின் பேரில் இன்று எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகாராஷ்ட்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கேர,தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வரும், 2024 மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க.வை வீழ்த்தும் வகையில், ஒரு வலுவான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments