அமெரிக்க விமானத்தில் தொங்கியபடி சென்ற சிலர் கீழே விழுந்த சம்பவம்: உயிரிழந்தவர்களில் ஒருவர் ஆப்கான் தேசிய கால்பந்து அணியின் வீரர்

0 6253

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா சென்ற ராணுவ விமானத்தில் இருந்த கீழே விழுந்தவர்களில் ஒருவர் ஆப்கான் தேசிய கால்பந்து அணியின் வீரர் என தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த திங்கட்கிழமை காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா சென்ற விமானப் படையின் Boeing C-17 ராணுவ விமானத்தின் பக்காவாட்டில் தொங்கியபடி பயணித்த சிலர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் Zaki Anwari என்றும் ஆப்கான் தேசிய இளையோர் கால்பந்து அணியின் வீரர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments