ஹக்கானி தீவிரவாத குழுவுடன் ஆப்கான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் சந்திப்பு

0 3848
ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் மற்றும் அந்நாட்டு அமைதிக்கான உயர் அதிகாரி அப்துல்லா அப்துல்லா ஆகியோர் ஹக்கானி நெட்வொர்க் தீவிரவாத குழுவின் பிரதிநிதிகளை சந்தித்து பேசினர்.

ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் மற்றும் அந்நாட்டு அமைதிக்கான உயர் அதிகாரி அப்துல்லா ஆகியோர் ஹக்கானி நெட்வொர்க் தீவிரவாத குழுவின் பிரதிநிதிகளை சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் அப்துல்லாவின் முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பிச்சென்ற நிலையில், தாலிபான் தளபதியும் மூத்த ஹக்கானி தலைவருமான அனஸ் ஹக்கானியை, முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் சந்தித்து பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments