இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களில் 87 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று வந்துள்ளதாக தகவல்

0 5672
இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களில் 87 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களில் 87 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இவர்களில் 40 ஆயிரம் பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல் கேரளத்தில் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் சுமார் எண்பதாயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments