தீவிரவாதத்திற்கு ஆப்கான் புதிய அரசு இடம் கொடுக்கக் கூடாது... இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தல்

0 3687

தீவிரவாதத்திற்கு இடம் கொடுக்காத அரசு அமைக்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் தாலிபன்களுக்கு இந்தியாவும் அமெரிக்காவும் வலியுறுத்தி வருகின்றன.

ஆப்கானின் எந்த ஒரு பகுதியிலும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது என்றும் இந்தியாவும் அமெரிக்காவும் இதர  நட்பு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.

ஆப்கானில் தீவிரவாதம் தலைதூக்கினால் ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நேட்டோ கூட்டமைப்பின் படைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments