ஆப்கானில் இருந்து வெளியேற நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை..! பாதுகாப்பு அளிக்க முடியாது என அமெரிக்கா கைவிரிப்பு

0 2431

ஆப்கானை விட்டு வெளியேற நினைப்பவர்களை காபூல் விமான நிலையத்திற்கு அழைத்து வருவதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

எந்த ஒரு பாதையும் பாதுகாப்பானது அல்ல என்றும் அந்நாட்டுத் தூதரகம் எச்சரித்துள்ளது.காபூல் விமான நிலையத்தை அமெரிக்காவின் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

அமெரிக்கக் குடிமக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க வீரர்கள் கடந்த சில நாட்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அனுப்பி வைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments