பயணிகள் ரயிலில் கொம்பேரி மூக்கன்... பதறிப்போன ரயில் பயணிகள்

0 6422

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், படுக்கை வசதி கொண்ட பெட்டியின் பக்கவாட்டில் பதுங்கியிருந்த கொம்பேரி மூக்கன் பாம்பை, தீயணைப்புத்துறையினர் லாவகமாக பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

புறப்படுவதற்காக நடைமேடைக்கு வந்த ரயிலில் பயணிகள் ஏறியபோது பாம்பை கண்டு கூச்சலிட்டு நிலையில், அது பிடிக்கப்பட்டது. இதனால், காலதாமதம் எஎக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் பக்கவாட்டில் பதுங்கிய பாம்புதுவும் இன்றி, குறித்த நேரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் புறப்பட்டுச் சென்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments