காபூல் விமான நிலையத்தில் நெரிசல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் பலியானதாக தாலிபான்கள் அறிவிப்பு

0 4333

காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்ததாக தாலிபன்கள் அறிவித்துள்ளனர்.

விமான சக்கரங்களில் சிக்கியும் விமானத்தில் இருந்து கீழே விழுந்தும் பலர் உயிரிழந்த வீடியோ காட்சிகள் உலகையே அதிர்ச்சிக்கு ஆளாக்கின.வெளிநாட்டு விமானத்தைப் பிடிக்க ஆப்கான் உள்ளூர் மக்கள் கூட்டம் கூட்டமாக முண்டியடிக்கக் கூடாது என்றும் தாலிபன்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நாட்டை விட்டு வெளியேற யாரும் விமான நிலையத்திற்கு வரவேண்டாம் என்றும் வீட்டிலேயே இருக்கும்படியும் தாலிபன்கள் அறிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments