தாலிபான்களைக் கண்டித்துப் பேரணி சென்ற இளைஞர்கள் மீது நடத்தியத் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

0 2513
ஆப்கானிஸ்தானில் தங்களை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாலிபான்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் தங்களை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாலிபான்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

ஜலாலாபாத் நகரில் ஆப்கானிஸ்தான் தேசிய கொடியை நடுவதற்காகப் பேரணியாகச் சென்ற இளைஞர்கள் மீது தாலிபான்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 12 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments