பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் இரண்டும், சபாஷ்., சபாஷ்.. பாமக தலைவர் ஜி.கே.மணி அரசைப் புகழ்ந்து பேச்சு

0 2443

நிதிநிலை அறிக்கையில் எதிர்கால வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு இருப்பதாகவும், வேளாண் துறைக்குத் எனத் தனி நிதிநிலை அறிக்கை அளித்ததை வரவேற்று பா.ம.கவினர் பச்சைத் துண்டு அணிந்து சட்டப்பேரவைக்கு வந்ததாகவும் பாமகவின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.

மொத்தத்தில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகிய இரண்டும், சபாஷ்., சபாஷ்., சபாஷ்., என எதிர்க்கட்சிகள் வரிசையில் உள்ள பாமகவின் தலைவர் ஜி.கே.மணி ஆளுங்கட்சியைப் புகழ்ந்து பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments