ஆப்கானிஸ்தானில் வெடி வைத்து தகர்த்திய ஹசாரா தலைவர் அப்துல் அலி சிலை

0 2342
ஆப்கானிஸ்தானில் வெடி வைத்து தகர்த்திய ஹசாரா தலைவர் அப்துல் அலி சிலை

ஆப்கானிஸ்தானில் நிறுவப்பட்டுள்ள ஹசாரா சமூகத் தலைவரின் சிலையைத் தாலிபான்கள் வெடி வைத்து தகர்த்தனர்.

ஆப்கான் மலைப்பகுதிகளில் வாழும் ஹசாரா சமூகத்தினருக்கும், தாலிபான்களுக்கும் நெடுங்காலமாக முன்விரோதம் இருந்து வந்தது. 1995-ம் ஆண்டு ஹசாரா இனத் தலைவரான அப்துல் அலி மஸாரியைத் தாலிபான்கள் தூக்கிலிட்டனர்.

பிறகு அவரது நினைவாக பாமியனில் நிறுவப்பட்டுள்ள மிகப்பெரிய சிலையை தற்போது வெடி வைத்து தகர்த்தனர்.


மேலும் ஹசாரா சமுகத்தைச் சேர்ந்தவரும், சஹர்கிந்த் மாகாண பெண் ஆளுநருமான சலிமா மசாரி-யைத் தாலிபான்கள் கடத்தி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments