காலி இடத்தில் குப்பை கொட்டியதாக இருதரப்பினரிடையே மோதல் , சரமாரியாக தாக்கிக்கொண்ட வீடியோ

0 2389
காலி இடத்தில் குப்பை கொட்டியதாக இருதரப்பினரிடையே மோதல் , சரமாரியாக தாக்கிக்கொண்ட வீடியோ

கோவை மாவட்டம் சூலூர் அருகே காலி இடத்தில் குப்பை கொட்டியதாக இருதரப்பினரிடையே எற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

பட்டணம் பகுதியில் வசித்து வரும் வித்யாசாரதி என்பவரது வீட்டிற்கு அருகேயுள்ள காலி இடத்தில் சிலர்  குப்பைகளை கொட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதனையறிந்த அந்த இடத்தின் உரிமையாளர் மணிமுத்து, வித்யாசாரதியிடம் கேட்ட போது இருத்தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் மணிமுத்துவின் கார் ஓட்டுநர் சத்யராஜ், வித்யாசாரதியை தாக்கியதாக கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து கைகலப்பு ஏற்பட்டு இருதரப்பும் மாறி மாறி தாக்கிக்கொள்ளும் வீடியோ காட்சிகள்  வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments