ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை

0 2488

ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

குல்காம் மாவட்டம் ஹோம்சாலிபாக் தொகுதியின் பாஜக தலைவரான ஜாவீத் அகமது தார் எனும் அவர் வீட்டில் இருந்த போது தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பலியாகியுள்ளார்.   கடந்த வாரம் ரஜோரி மாவட்ட பாஜக தலைவர் ஜஸ்பீர் சிங் வீட்டின் மீது பயங்கரவாதிகள் கையெறிகுண்டை வீசியதில் ஒரு குழந்தை உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர்.

ஆகஸ்டு ஒன்பதாம் நாள் பாஜக விவசாயிகள் அணியைச் சேர்ந்த ரசூல் தார், அவர் மனைவி இருவரும் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments