நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெற நடப்புக் கூட்டத்தொடரில் நடவடிக்கை - முதலமைச்சர்

0 1857
நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெற நடப்புக் கூட்டத்தொடரில் நடவடிக்கை - முதலமைச்சர்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்குப் பெறுவதற்கான நடவடிக்கை நடப்புக் கூட்டத்தொடரிலேயே எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி, நீட் தேர்வை எதிர்த்து அனைவரும் ஒருமித்துக் குரல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வுசெய்து நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கை பரிசீலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments