ஆளுநர் தமிழிசையின் தாயார் உடல்நலக் குறைவால் காலமானார்

0 3068

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி உடல்நலக் குறைவால் காலமானார்.

அவருக்கு வயது 78. தாயாரின் உடல், சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று மாலை 4  மணியளவில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், நாளை உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் தனது இரங்கல் செய்தியில் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments