கொடநாடு வழக்கு - நடந்தது என்ன?

0 3185

கொடநாடு வழக்கு - நடந்தது என்ன?

கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் கொள்ளை அடிக்க முயற்சி நடைபெற்றது - இபிஎஸ்

கொள்ளை முயற்சியின் போது காவலாளி கொலை செய்யப்பட்டார் - இபிஎஸ்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடைபெற்று வருகிறது - இபிஎஸ்

கொடநாடு வழக்கில் ரகசிய வாக்குமூலத்தில் எனது பெயரை சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது - இபிஎஸ்

கொடநாடு வழக்கில் எனது பெயரோடு அதிமுக நிர்வாகிகள் சிலர் பெயரையும் சேர்க்க முயற்சி - இபிஎஸ்

கொடநாடு கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரர்களாக இருந்தவர்கள் திமுகவினர் - இபிஎஸ்

கொடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்காக திமுக வழக்கறிஞரான என்.ஆர்.இளங்கோ ஆஜரானார் - இபிஎஸ்

உதகை நீதிமன்றத்திலும் கொலை வழக்கு குற்றவாளிகளுக்காக திமுக வழக்கறிஞர்கள் ஆஜராகினர் - இபிஎஸ்

கொடநாடு வழக்கில் மறு விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது - இபிஎஸ்

கடந்த ஆட்சியில் குற்றவாளிகளுக்கு ஆஜரான வழக்கறிஞர்கள் தற்போது அரசு வழக்கறிஞர்களாகியுள்ளனர் - இபிஎஸ்

கொடநாடு வழக்கில் குற்றவாளிகளும், அரசு வழக்கறிஞர்களும் இணைந்து செயல்படுகின்றனர் - இபிஎஸ்

கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சயன் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் என் பெயரை சேர்க்க முயற்சி - இபிஎஸ்

கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு திமுக ஆரம்பத்தில் இருந்தே ஆதரவாக உள்ளது - இபிஎஸ்

கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் - இபிஎஸ்

கொலை, கொள்ளை, போதை மருந்து வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு திமுக அரசு ஆதரவு கொடுப்பது ஏன்? - இபிஎஸ்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments