பொய் புகாரால் அதிமுகவை அச்சுறுத்த திமுக முயல்கிறது - ஓபிஎஸ்

0 2438
பொய் புகாரால் அதிமுகவை அச்சுறுத்த திமுக முயல்கிறது - ஓபிஎஸ்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு கவனம் செலுத்தவில்லை - ஓபிஎஸ்

மக்களை திசை திருப்பும் நடவடிக்கையாக பொய் வழக்கு எனும் ஆயுதத்தை திமுக அரசு கையில் எடுத்துள்ளது - ஓபிஎஸ்

தவறான குற்றச்சாட்டு, பொய்யான புகாரை அடிப்படையாக வைத்து திமுக அரசு செயல்படுகிறது - ஓபிஎஸ்

பொய் புகாரால் அதிமுகவை அச்சுறுத்த திமுக முயல்கிறது - ஓபிஎஸ்

திமுக அரசை கண்டித்து இன்றும் நாளையும் சட்டப்பேரவையை அதிமுக புறக்கணிக்கிறது - ஓபிஎஸ்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments