ஆப்கானுக்கு நிதி உதவி கிடையாது: அமெரிக்கா திட்டவட்டம்

0 3228
ஆப்கானுக்கு நிதி உதவி கிடையாது என அமெரிக்கா திட்டவட்டம்

ஆப்கானில் உள்ள அமெரிக்க நிதி ஆதாரங்களைப் பயன்படுத்த முடியாதபடி தாலிபன்களுக்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது.

தனது வங்கிக்கணக்குகள் , சொத்துகளை அமெரிக்கா முடக்கியது. தாலிபன்களுக்கு எந்த வித நிதியுதவியும் வழங்க இயலாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதே போல் ஜெர்மன் உள்ளிட்ட இதர நாடுகளும் ஆப்கானுக்கு அனைத்து நிதியுதவிகளும் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments