ஆப்கானை தாலிபன்கள் கைப்பற்றியதால் காஷ்மீருக்கு ஆபத்தா?

0 7835

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து காஷ்மீரில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கங்களான லஷ்கர் இ தொய்பா லஷ்கர் இ ஜங்க்வி போன்றவை தாலிபன்களுக்குத் துணையாக நின்று ஆப்கான் போரில் களம் கண்டன. கடந்த காலங்களில் கந்தகார் விமானக் கடத்தல் போன்ற சம்பவங்களிலும் தாலிபனுக்கு தொடர்பு இருந்தது.

இந்நிலையில் தாலிபன்களுடன் இணைந்து போரிட்ட பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் ஆப்கானை தீவிரவாத மையமாக மாற்ற முயற்சிக்கலாம் என்று கூறப்படுகிறது.இதனால் இந்தியாவும் எச்சரிக்கையாக நிலைமையை கண்காணித்து வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments