மக்கள் குவிந்ததால் குப்பை காடாகக் காட்சியளித்த காபூல் சர்வதேச விமான நிலையம்

0 4652
மக்கள் குவிந்ததால் குப்பை காடாகக் காட்சியளித்த காபூல் சர்வதேச விமான நிலையம்

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, அங்கிருந்து வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிந்ததால் விமான நிலையம் குப்பை காடாக காட்சியளித்தது. 

ஆப்கானில் தங்கியுள்ள வெளிநாட்டினரை மீட்க சம்பந்தப்பட்ட நாட்டு விமானங்கள் காபூல் விமான நிலையம் வந்தடைந்தன. அந்த விமானங்கள் மூலம் தப்புவதற்காக ஆயிரக்கணக்கானோர் வந்ததால் ஹமீத் கர்சாய்  சர்வதேச விமான நிலையம் குப்பை காடாக மாறியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments