ஸ்பெயினில் தாயின் அரவணைப்பில் மகிழ்ச்சியுடன் இருக்கும் ஒரங்குட்டானின் சேட்டையை கண்டு பார்வையாளர்கள் ரசிப்பு

0 1934
ஸ்பெயினில் தாயின் அரவணைப்பில் மகிழ்ச்சியுடன் இருக்கும் ஒரங்குட்டானின் சேட்டையை கண்டு பார்வையாளர்கள் ரசிப்பு

ஸ்பெயின் ஃபுங்கிரோலா நகரில் உள்ள பயோபார்க் ஃபுயன்கிரோலா பூங்காவில், சமீபத்தில் பிறந்த ஒரங்குட்டான் குட்டி, தனது தாயின் அரவணைப்பில் மகிழ்ச்சியுடன் இருக்கும் காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பூங்காவில் சுலி என்ற பெண் ஒரங்குட்டான், கடந்த 4ம் தேதி தனது குட்டியை ஈன்றெடுத்தது. தற்போது இரண்டு வாரங்கள் ஆன நிலையில், குட்டியை தனித்து விடாமல், மடியில் சுமந்தப்படி தாய் ஒரங்குட்டான் பூங்காவை சுற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments