விருத்தாசலம் அருகே சாப்பாட்டில் உப்பு இல்லை என கூறி ஹோட்டல் ஊழியர்களை தாக்கிய கும்பல் -சிசிடிவி காட்சி

0 1889
விருத்தாசலம் அருகே சாப்பாட்டில் உப்பு இல்லை என கூறி ஹோட்டல் ஊழியர்களை தாக்கிய கும்பல் -சிசிடிவி காட்சி

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே, சாப்பாட்டில் உப்பு இல்லை என கூறி ஒரு கும்பல் ஹோட்டல் ஊழியர்களை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

விருத்தாசலம் புதுப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் நள்ளிரவில் உணவு அருந்த சென்ற ஒரு கும்பலை சேர்ந்த இரண்டு இளைஞர்கள், சாப்பாட்டில் உப்பு இல்லை என கூறி மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதோடு, ஊழியர்களை தாக்கினர்.

 இந்த சம்பவம் தொடர்பாக அந்த கும்பலை சேர்ந்த 3 பேர் மற்றும் ஹோட்டல் ஊழியர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments